News

அவசர சிறுநீரக மாற்று சிகிச்சையை எதிர்நோக்கி உள்ள சகோதரர் M.S Sanoos முகம்மத் அவர்களுக்கு
எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம் (ஆவணங்கள் இணைப்பு)



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.

இல 66/2 கொட்டுவே கெதர மடவளை பஸாரில் வசிக்கும்  27 வயதான M.S Sanoos Mohammed அவரின் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கண்டி ஹன்தான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரின் தற்போதைய நிலையை சோதித்த வைத்தியர் அவசரமாக சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்யுமாறு கூறியுள்ளார். இதற்கான செலவு சுமார் 84 இலச்சம் என்ற நிர்ப்பந்த நிலையில் உள்ள இவர் தன் நோய் நிலைமை காரணமாக ஒரு வாரத்திற்கு  2  தடவைகள் தவறாது CAPD dialysis மருத்துவ முறையை செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.மற்றும்  இவருக்கு  இரவு 10.00 அளவில் CAPD dialysis ஆரம்பிக்கப்பட்டு  நள்ளிரவு 2.00 க்கு முடிவடைகின்றது.இதற்கு போக்குவரத்து கடினமான நிலைமையின் காரணத்தால்   வாரத்திற்கு ரூபாய் 7000 செலவிடப்படுகிறது.
மேலும் இவருக்கு
வீட்டை விட்டு வெளியில் சென்று சுயமாக ஏதேனும் தொழில் முயற்சியில் ஈடுபட்டு பணம் சாம்பாதிக்க முடியாத அளவு இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் இவருக்கு 3 வயது ஆண் குழந்தை ஒன்று இருக்கின்றது. மேலும் இவரின் மருத்துவ செலவு வாரத்திற்கு ரூபாய் 7200 தேவைப்படுகிறது.

எனவே இவரின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான பாரியளவு தொகை பணத்தை தனியாளாக திரட்டிக்கொள்ள முடியாமையால் பொதுமக்களின் உதவியை Madawala News குழுவாகிய உங்களின் மூலம் எதிர்பார்க்கிறார்.ஆகவே அல்லாஹ்வின் பெயரில் உங்களால் முடிந்த அளவு உதவியை செய்து தருமாறு பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

இப்படிக்கு,

M.H Sapeena

(நோயாளியின் மனைவி)

Contact Number :-

M.H Sapeena:-  0761886689

M.S. Sanoos  Mohammed:- 0761831712

Mr.  sanoos  – mrs.  Sapeena
People’s bank
258200120053235
Madagama 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button