News
வேலுகுமாருக்கு திகன, அனுராதபுரம், யாழ்பானம் ஆகிய பிரதேசங்களில் பார் லைஸன்ஸ் வழங்கப்பட்டுள்ளது; தயாசிறி
அண்மையில் ஜனாதிபதியோடு இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு திகன, அனுராதபுரம் , யாழ்பானம், ஆகிய இடங்களில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய அவர்
அண்மையில் ஜனாதிபதியோடு இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு திகன, அனுராதபுரம் , யாழ்பானம், ஆகிய இடங்களில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை 5 கோடி வீதம் 15 கோடி க்கு அவர் விற்பனை செய்துள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டார்.