News
ஜனாதிபயின் மூளையே எடை அதிகமானது !
இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மூளையை விட ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் மூளை எடை அதிகம் என அப்பச்சி மலா என அழைக்கப்படும் விஜித் விஜேமுனி சொய்சா குறிப்பிட்டார்.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக இணைந்துகொண்ட அவர் இதனை கூறியுள்ளார்.