News
மதீனியன் டிரஸ்ட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – சீசன் 4 வரும் செப்டம்பர் 6, 2025 அன்று Action Indoor, மடவலையில் நடைபெறுகிறது.

மதீனியன் டிரஸ்ட், 2006 O/L மற்றும் 2009 A/L பேட்சினரால் உருவாக்கப்பட்ட சமூக நல அமைப்பு. கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் நற்பணி முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்த சேவைகளை முன்னெடுக்க வருடாந்த மதீனியன் டிரஸ்ட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – சீசன் 4 வரும் செப்டம்பர் 6, 2025 அன்று Action Indoor, மடவலையில் நடைபெறுகிறது.
இந்த முயற்சியில் பிளாட்டினம், கோல்ட், சில்வர், ப்ரோன்ஸ் மற்றும் இணை ஸ்பான்சர்கள் அளித்த ஒத்துழைப்பே எங்களுக்கு உண்மையான பலமாகும். அவர்களின் பங்களிப்பு சமூக நல சேவைகளுக்கு பெரும் துணையாகிறது.
சீசன் 4–இல் எங்களுடன் இணைந்து நின்ற எங்கள் ஸ்பான்சர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊடக அனுசரனை : மடவலை நியூஸ்



