News மோட்டார் சைக்கிளை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்று பட்டா லொரியுடன் மோதி அந்த இடத்தில் உயிரிழந்த சிறுவன்
மோட்டார் சைக்கிளை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்று பட்டா லொரியுடன் மோதி அந்த இடத்தில் உயிரிழந்த சிறுவன்

உடுகம – பத்தேகம பிரதான வீதியில், பண்டாரநாயக்கபுர பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு அருகில், நேற்று (09) நடந்த விபத்தில், பதின்பருவ வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
குறிப்பிட்ட சிறுவன் அஜாக்கிரதையாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று சிறிய லொறி ஒன்றுடன் மோதியதிலேயே அந்த இடத்தில் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர், கோனதெனிய அக்கர 72 பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 15 வயதுடைய ஒருவராவார்.

