News

அலிசாஹிர் மௌலானாவை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக  ஜனாதிபதி நியமித்தார்.

அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானா எம்.பியை ஜனாதிபதி நியமித்துள்ளார்.



இன்றுமுதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button