News

JOBS 💼 இலங்கையின் முன்னணி ஆடையகம் Choice Park இல் சில துறைகளில் வேலை வாய்ப்புகள்.

JOBS : இலங்கையின் முன்னணி ஆடையகம் Choice Park இல் சில துறைகளில் வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஆர்வம் உள்ளவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.

கட்டுகஸ்தோட்டை , கிளையில் விற்பனைப் பணியாளர்கள் ,   மற்றும்  காசாளர்கள்  பிரிவுகளில்  வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன.


  ■ ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.



  ■ சிங்களம் மற்றும் தமிழில் தொடர்பு கொள்ளும் திறன்.


■  கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் ஆண்டு சலுகைகள் வழங்கப்படும்.



■ அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும்.



  ■ தங்குமிட வசதி மற்றும்  உணவு  வசதிகள்  ( Meals Allowance ) வழங்கப்படும் .

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button