News
புதிய அமைச்சர் வடிவேல் சுரேஷ் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்
பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் அவர்கள் இன்றைய தினம் (22) தொழில் இராஜாங்க அமைச்சராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்