News

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது நேற்று (9) முதல் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 90.52 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது.

அதேபோல், WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 86.83 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

Recent Articles

Back to top button