News
அமைச்சர் பிமலின் ஊடக செயலாளர் ராஜினாமா…

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தப் பதவிக்கு திரு. சுரங்க லக்மல் செனவிரத்ன நியமிக்கப்பட்ட நிலையில் ராஜினாமா கடிதம் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

