News

“ஸ்கிரிப்ட்” எம்முடையதாம் ஆனால் நடிப்பது NPP ஆட்கள் !

புத்தர் சிலையை பலவந்தமாக அகற்றி பின்னர் அதனை அதே இடத்தில் வைத்துவிட்டு எம்மீது விரல் நீட்டக் கூடாது என நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

“ஸ்கிரிப்ட்” எம்முடையதாம் ஆனால் நடிப்பது NPP ஆட்கள். அரசு அவர்களையுடயது.ஆட்சி அவர்களையுடது,அதிகாரம் அவர்களுடையது.பொலிஸாருக்கு அறிவிருத்தல் வழங்குவது அவர்கள் ஆனால் வீரல் நீட்டுவதோ எம்மீது என நாமல் ராஜபக்‌ஷ கூறினார்.

Recent Articles

Back to top button