News
அக்குரணை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இஸ்திஹார் ரனிலின் மேடையில்
அக்குரணை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன் ஜனாதிபதி ரனிலுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்:
இன்று ஹரிஸ்பத்துவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மேடையேறினார்.
கடந்த பிரதேச சபை தேர்தலில் முதல் முறையாக அவரின் தலைமையிலான அக்குரனை சபையினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.