News

முற்றிலும் இலவசம் – அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆதரவு வழங்குவது எப்படி?

🧠 *Free Psychological Guidance Program
*From Crisis to Care: Emotional Support for Flood Victims
*அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆதரவு வழங்குவது எப்படி?

Join us for an insightful session on how to provide emotional support to those affected by recent floods.

🗓 *திகதி:* 2025 டிசம்பர் 4 (வியாழக்கிழமை) 
⏰ *நேரம்:* மாலை 3.30 – 5.00 
🎤 *Resource Person:* *Dr. Hussain Basha* 
Psychologist | Special Educator | NLP Member | Rehabilitation Professional 

Join Now :
https://chat.whatsapp.com/HWFHurNyrMTBseYM9pTlRi?mode=wwt


Register now:  +94788035771 / +94743824303

📍 *Platform:* Zoom (Online) 
🎓 *நிர்வாகம்:* Great Minds Campus



*இயற்க்கை அனர்த்தங்கள் சிதைத்து உடமைகளை மட்டுமல்ல, சில உள்ளங்களையும்*

“சிதைந்த உள்ளங்களை மீண்டும் நம்பிக்கையுடன் மீண்டெழ செய்வோம்”

🔹 *ஏன் இந்த நிகழ்வு?* 
மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கு மனதளவிலான ஆதரவு வழங்குவது இன்றியமையாத ஒன்று. *சமூகத்தில் ஒவ்வொருவரும் இந்த அறிவினை பெற்றுக்கொள்வது அவசியமாகும்*

🔹 *யார் கலந்து கொள்ளலாம்?* 
– உளவியல் மாணவர்கள் 
– சமூக ஆர்வலர்கள் 
– ஆசிரியர்கள் 
– பொதுமக்கள் 
– பிறருக்கு உதவ விரும்புகிறவர்கள் 

🔹 *நிகழ்வின் பயன்கள்:* 
✅ பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுதல் 
✅ உளவியல் ஆதரவை எளிமையாக வழங்கும் முறைகள் 
✅  இக்காலத்தில் மனநலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 



Let’s stand together and support our community in healing. 
📲 Zoom இணைப்பு பெற DM செய்யவும்!

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button