News

இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சியுலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் பொய்யானது – ஜனாதிபதி ஜம்இய்யத்துல் உலமாவிடம் விளக்கம் அளித்தார்

இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சியுலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்குள் தூதரக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை நேற்று (27) சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button