News
பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அனுரவுக்கு எதிராக முறைப்பாடு
கொழும்பை அண்மித்த கடவத்தை பிரதேசத்த்தில் சொந்த வீடு இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்த்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அனுர குமாரவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூர பிரதேசங்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உறுப்பினர் உத்தியோகபூர்வ இல்லத்தை அனுர திஸாநாயக் முறைகேடாக பாவித்துள்ளதாஜ சிவில் அமைப்பொன்று இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.