News
துபாயில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த இலங்கை பயணி உயிரிழப்பு.
துபாயில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட வெளிநாட்டு விமானம் ஒன்றில் பயணித்த பெண் பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
57 வயதான பலவினி என்ற இலங்கைப் பெண்ணே மரணமடைந்துள்ளா