News
வேகமாக சென்ற பஸ் ஒன்றை மெதுவாக செல்லும்படி கேட்ட பயணியை தா*க்கிய நடத்துனர் கைது
வேகமாக சென்ற பஸ் ஒன்றை மெதுவாக செல்லும்படி கேட்ட பயணியொருவரை பஸ் நடத்துனர் தாக்கியுள்ளார்.
தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவை பஸ்ஸில் இருந்த நடத்துனர் ஒருவரே இன்று (31) இவ்வாறு பயணியைத் தாக்கியுள்ளார்.
மேலும், குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட நடத்துனர் பயணியிடம் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்கத் தொலைப்பேசியில் பதிவாகியுள்ளது.
பின்னர், தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துனரை தலங்கம பொலிஸார் கைது செய்தனர்