News
ஏழைகளின் கட்சி என கூறும் ஜேவிபிக்கு பாரிய அளவில் கூட்டம் நடத்த கட்டவுட்கள் வைக்க எங்கிருந்து பணம் வருகிறது.
JVP தலைவர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பிவிட்டு இங்குள்ள பல்கலைகழக பிள்ளைகளை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கிறார்கள் என முன்னாள் கிரிக்கட் அணி தலைவர் அர்ஜுன ரனதுங்க கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஏழைகளின் கட்சி என கூறும் ஜேவிபிக்கு பாரிய அளவில் கூட்டம் நடத்த கடடவுட்கள் வைக்க எங்கிருந்து பணம் வருகிறது.
மாணவர்களை முன்னால் செல்லவிட்டு அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குவதி ஜே வி பி என அவர் சாடியுள்ளார்.