News

2024 எமது அடுத்த உம்ரா பயணங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தாயார் செய்யப்பட்டுவிட்டன

” எமது அடுத்த உம்ரா 2024 “

✈✈🕋 புனித உம்ராவை திருப்திகரமாக செய்வதற்கானதொரு  அறிய வாய்ப்பு.

👉 நபிவழியில் உம்ரா வழிகாட்டல்.

👉 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிடுதலும்,
விளக்கமளித்தலும்.

👉மிகச் சிறந்த வழிகாட்டல்.

எதிர்வரும் 
செப்டம்பர்- 11
ஒக்டோபர் – 16
நவம்பர் – 13
டிசம்பர் – 16
ஆகிய தினங்களில் பயணிப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இக்குழுவில் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் இன்றே அழையுங்கள்.
மௌலவி நில்பத் (அப்பாஸி)

0776326588, 0770190506

குறிப்பு : முன் கூட்டி, பதிவு செய்பவர்களுக்கு விஷேட விலைக்கழிவுகள் வழங்கப்படும்.

Embark on a transformative journey! 🕋Master the beauty of performing the holy Umrah with satisfaction.

👉Follow the Prophet’s path with expert guidance.

👉Explore historical sites as you travel on one of the following dates:

September 11th
October 16th
November 13th
December 16th.

Secure your spot now – Special discount for early bookings.
☎️Contact
Mou Nilfath (Abbasi) 0776326588 or 0770190506.

Recent Articles

One Comment

  1. இஸ்லாத்தின் அடிப்படைக்கடமைகளுள் இறுதியானது, வசதியும் வாய்ப்பும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது பர்ளாகும். அந்த கடமையைப் புறக்கணித்து அல்லது ஒன்று அல்லது பல உம்ராக்கள் செய்து தன்மீது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாதவன் யூதனாக அல்லது கிறிஸ்தவனாக மரணிக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    இங்கு மிகவும் ஆபத்தான விடயம் என்னவென்றால் ஒரு முஸ்லிமின் அடிப்படைக்கடமை பற்றி எதுவும் குறிப்பிடாத இந்த மௌலவிமார்கள் தலைமையில் இயங்கும் உம்ரா ட்ரவல்ஸ் நிறுவனங்கள் ஒரு வருடம் முழுவதும் செயயும் உம்ரா பற்றி மாத்திரம் விளம்பரம் செய்து சுலை சுலையாக தங்கள் இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு இயங்கும் இந்த உம்ரா கம்பனிகள் நாளை மறுமை நாளில் இ்ந்த உம்மத்தை வழிகெடுத்தியமை்ககு முதலில் அல்லாஹ்விடம் பதில் சொலலியே ஆக வேண்டும். அதற்கு மேல் திரும்பத் திரும்ப உம்ரா செய்யும் எந்த சோனக கூட்டம் ஒவ்வொருவரும் அவரவர்களுடைய அடிப்படைக்கடமைகளை புறக்கணித்தமைக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button