News

அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கும் முஹம்மத் ஹதாபிக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம் (ஆவணங்கள் இணைப்பு)

நிதியுதவி கோரிக்கை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
ரஹ்மத் நகர் – B, புத்தளம்.
பிரதேசத்தை சேர்ந்த சகோதரர் அப்துல் கபூர் முஹம்மத் ஹதாபி (வயது 48), கடந்த ஒரு ஆண்டாக கடுமையான சிறுநீரகச் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார். 

அவரது இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாகச் செயலிழந்துள்ளன.


மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி, அவர் உயிர்வாழ உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்.


* மதிப்பிடப்பட்ட செலவு: 85 இலட்சம் இலங்கை ரூபாய்.
* குடும்ப நிலை: அவர் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். பொருளாதார வசதியற்ற நிலையில் உள்ள இவருக்கு உதவுமாறு மஸ்ஜித் நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கின்றது.


தொடர்பு மற்றும் வங்கி விவரங்கள்:
* வங்கி கணக்கு பெயர்: Mr. MH Mohamed Safan (மகன்)
* கணக்கு எண்: 0090737734
* வங்கி: BOC, Puttalam Branch, Sri Lanka.
தொடர்புகளுக்கு:
* Mr. MH Mohamed Safan: +94 75 0600 602
* Mr. AG Sajahan (சகோதரர்): +94 77 784 8347
* Mr. Mahmood Thowfeek (Madani): +94 77 784 8340

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button