News
மடவளை பஸார் மர்ஹும் சித்திக் முஅத்தின் அவர்களின் பேரன் முகம்மத் இன்ஹாம் நுவரெலியாவில் காலமானார்.
மடவளை பஸார் மர்ஹும் சித்திக் முஅத்தின் அவர்களின் பேரன் முகம்மத் இன்ஹாம் நுவரெலியாவில் காலமானார்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் அல்ஹாஜ் தன்ஸில் அவர்களின் மகனும் ஆவார்.
சுகயீனம் காரணமாக சிலகாலம் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
இன்ஷா அல்லாஹ் நாளை காலை ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!