News
வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பவற்றின் முகாமைத்துவமும்*

*வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பவற்றின் முகாமைத்துவமும்* எனும் நூல் முன்னால் மேல்நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபை தலைவருமான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களினால் எழுதப்பட்டது.
இப்புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள்
*No. 180, T.B. Jayah Mawatha, Colombo 10.* என்ற முகவரியில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் வளாகத்தில் உள்ள *இலங்கை வக்பு நியாய சபை (Wakfs Tribunal) அலுவகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.*
மேலும் Courier மூலமாகவும் உங்கள் வீட்டிற்கே பெற்றுக் கொள்ளவும் முடியும்.
*மேலதிக தகவல்களுக்கு 0724444778*
*புத்தகத்தின் விலை : 3000/=*
https://share.google/aZZa9ziOHwORsTPQr



