News
UPDATE > இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்தே The Shield of Judah என்ற பெயரில் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. இதுவரை 30 இடங்களில் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றுவரை ஈரானில் முக்கிய 30 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
அதில் ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம் மற்றும் புலனாய்வுத்துறை அமைச்சு ஆகியனவும் உள்ளடங்குகின்றன.
ஈரானின் முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமெய்னி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார்.
The Shield of Judah என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இந்த தாக்குதலை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



