News

Jobs 💼 உங்கள் அபிமான Fashion Bug ஆடையகத்தில் காசாளர்கள் (cashiers ) தொழில் வாய்ப்பு

ஆர்வமும் தன்னம்பிக்கையும் மிக்க நபர்களே ! இது உங்களுக்கான வாய்ப்பு எமது நாடு முழுவதும் உள்ள பேஷன் பக் கிளைகளுக்கான காசாளர்கள் ( cashiers ) ஆண் , பெண் இருபாலருக்கும் தொழில் வாய்ப்புகள்.

தகைமைகள் 

* வயது எல்லை : 18-30 

* உயர்தரத்தில் (A/L) சித்தி அல்லது நிலுவை பெறுபேறு (A/L Pending) உள்ளோர் 

* சிங்கள மொழியில் சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் விற்பனை ஆற்றல் மிக்க ஆளுமையான ஒருவராக இருத்தல் வேண்டும்.

சலுகைகள் 

சிறந்த சம்பளம், விற்பனை போனஸ் (Sales Bonus)

ஊக்கத் தொகை (Gratuity)

பயிற்சி, ஆளுமை விருத்தி மற்றும் ஊக்குவிப்பு விருது விழா

EPF, ETF

தங்குமிடவசதி மற்றும் உணவு (ஆண்/பெண்)

நலன்புரி வசதிகள்

தங்குமிட வசதி தொகை (பெண்)

திறமைக்கேற்ப பதவி உயர்வு

வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்

சீருடை மற்றும் பல வசதிகள்

* கிளை முகாமையாளர் பதவி வரை தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் . 

* பணியின்போது பயிற்சிகளுடன் கூடிய சான்றிதழ்களும் வழங்கப்படும் . 

* ஆண்டு முடிவில் விசேட மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் . 

* கவர்ச்சிகரமான சம்பளத்துடன் தங்கள் விற்பனைகளுக்கு ஏற்ப பங்குத்தொகைகளும் மேலதிகமாககிடைக்கப்பெறும் *தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள் வழங்கப்படும் .

* இலவச சீருடைகள் , *நலன்புரி வசதிகள் . *EPF / ETF & கொடைகள்.

உங்களுடைய சுயவிபரக்கோவையை இவ் இலக்கத்திற்கு வாட்சப் செய்திடுங்கள் : 077 7352 209

இல. 405, கொழும்பு வீதி, பெபிலியான, பொரலெஸ்கமுவ

E-mail: careers@fashionbug.lk | Web: www.fashionbug.lk

Please Whatsapp your CV to Us : 0777 352 209

No. 405, Colombo Road, Pepiliyana, Boralesgamuwa.    

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button