News
இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை தருகிறது – அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் ; சஜித்

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்



