News

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ..

இஸ்ரேலில் உள்ள 29,000-ற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராஜதந்திர ரீதியில் பிராந்திய அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Recent Articles

Back to top button