News
எரிபொருள் விலைகளை சிறு அளவில் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலைகளை சிறு அளவில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
இன்று எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. அது எமது பிரச்சினை அல்ல உலகத்திற்கே உள்ள பிரச்சினை.
உலக எரிபொருள் விலைகள் பாரிய அளவில் அரிகரித்துள்ள போதும் தான் 10 வீதத்திற்கும் குறைவாக அரிகரித்துள்ளாதாக அவர் மேலும் கூறினார்.
சமையல் எரிவாயு தேவைக்கு அதிகமாக உள்ளதாக கூறிய அவர் விநியோகத்தில் சிக்கல் உள்ளதாக கூறினார். மேலும் சமையல் எரிவாயு விநியோகஸ்தரும் விலை அதிகரிப்பை கோரியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் உலக சந்தை விலை அதிகதிப்பிற்கு ஏற்ப விலை அதிகரிக்க வேண்டும் என்பதே உடன்படிக்கை என சுட்டிக்காட்டினார்.



