News
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த பிரதான சூத்திரதாரி யார் என்று இம்மாதம் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப் படுத்த்துவேன் ; உதய கம்மன்பில அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பில் இம் மாதம் 31ஆம் திகதியன்று நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விற்பனை செய்யப்பட்டது.
இதை வைத்து அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, கலைக்கப்பட்டன இப்போது இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வந்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



