News
ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டது .
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரியும்,
19ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.