News
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலியப் படைகளால் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப், கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.



