News
ஜனாஸா அறிவித்தல் சரீனா உவைஸ் (அமைச்சர் அலி சப்ரியின் தாயார் )
அமைச்சர் அலி சப்ரியின் தாயார் சரீனா உவைஸ் இன்று மாலை வாபாத்தானார்கள்.
Inna lillahi wa inna ilaihi rajioon
அன்னாரின் ஜனாஸா 18/1, சுதர்ஷான வீதி தெஹிவலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை நாளை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடந்து 7 மணிக்கு தெஹிவளை ஜும்மா பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.