News

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான, ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையை அடுத்து இந்தியா, இலங்கைகைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பலை அனுப்பியது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் உள்ளிட்ட 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் மார்ச் 28ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button