News

இலங்கையில் முதல் முறையாக, வெலிகம கொலேதண்ட பள்ளிவாசலுக்கான முழுமையான அதிகாரப்பூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டது

இலங்கையில் முதல் முறையாக, வெலிகம கொலேதண்ட பள்ளிவாசலுக்கான முழுமையான அதிகாரப்பூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது 🌐
www.mjmk.lk

இந்த அமைப்பின் மூலம், பள்ளிவாசலுடன் தொடர்புடைய பல சேவைகள் இப்போது மிகவும் எளிமையாகவும் நவீனமாகவும் கிடைக்கின்றன.

✨ முக்கிய வசதிகள்:
💳 மாதாந்திர சந்தா மற்றும் பிற கட்டணங்களை
ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி.
செலுத்திய பணத்தொகைக்கான விபரங்களை SMS இல் பெரும் வசதி.

👨‍👩‍👧‍👦 ஊர் ஜமாத்தினர்களின் விபரங்களை
எளிதில் அறிந்து கொள்ளும் அமைப்பு

📢 பள்ளிவாசலில் நடைபெறும்
அறிவிப்புகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறியும் வசதி

📊 நிர்வாக மற்றும் பதிவுகள்
டிஜிட்டல் முறையில் பராமரிப்பு
இந்த முயற்சி, எங்கள் சமூகத்தில்
✔️ வெளிப்படைத்தன்மை
✔️ சீர்மை
✔️ டிஜிட்டல் முன்னேற்றம்
என்பவற்றை கொண்டு வர ஒரு முக்கியமான படியாகும் 🤍

👉 மேலும் அறிய மற்றும் பயன்படுத்த: www.mjmk.lk 

( Madawala News 28th March 2026)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button