News

NPP தலைவர்களுக்கு உள்ளாடைகளை இலவசமாக வழங்க நான் தயார் ; ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் முக்கியமான ஒரு தேர்தலில் உள்ளாடையில் உள்ள ஓட்டைகள் பற்றி பேசும் NPP தலைவர்களுக்கு உள்ளாடைகளை வழங்க தான் தயார் ; என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்னாயக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நகைச்சுவை பன்ன வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button