News

(கண்டி) மடவளை பஸார் , கண்டி மடவளை பிரதான வீதி அருகில் அமைந்துள்ள வீடுடன் கூடிய கடைக் கட்டிடம் வாடகைக்கு..

(கண்டி) மடவளை பஸார் , கண்டி மடவளை பிரதான வீதி அருகில் அமைந்துள்ள வீடுடன் கூடிய கடைக் கட்டிடம் வாடகைக்கு விடப்பட உள்ளது.

மடவளை சந்தி பிரதேசத்தில் பிரதான வீதி அருகில் அமைந்துள்ள இந்த இரு மாடி கட்டிடம் water, electricity வசதிகளை கொண்டுள்ளதுடன் பிரதான வீதி அருகில் அமைந்துள்ள 3 படுக்கையறை Hall மற்றும் Kitchen உடன் 3 sitting area உடன் கூடிய கட்டிடம் ஆகும் . Fans உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இணைக்கபட்டுள்ளது.

மக்கள் அதிகம் நிறைந்த வீதியுடன் உள்ளதால் கடைக்கட்டிடம் Shops & Wearhouse * Channel Centre * Institute,Bakeries , coolspot போன்றவற்றுக்கு மிக உகர்ந்தது.

வாடகை  உள்ளிட்ட மேலதிக தகவல்களை பெற 0777 140 439 அல்லது 0758 670 527 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button