News
வெறுப்பு மனப்பான்மை உள்ள சிலரே அனுரவை ஆதரிக்கின்றனர்.
வெறுப்பு மனப்பான்மை உள்ள சிலரே அனுரவை ஆதரிப்பதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுத்தீன் குறிப்பிட்டார்.
எல்லா பக்கங்களிலும் முஸ்லிம்கள் இருப்பது போல அனுர பக்கமும் சில முஸ்லிம்கள் இருப்பதாக கூறிய அவர் வெறுப்பு மனப்பான்மை உள்ள சிலரே அனுரவை ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.
முஸ்லிம்களில் ஒரு சிறு பிரிவினர் அனுரவுக்கு வாக்களிப்பார்கள் எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் சஜித்தை ஆதரிக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.