News

டொனால்ட் ட்ராம்ப், நீங்கள் சுடுவதாயிருந்தால், சுடுங்கள். சும்மா சும்மா சத்தம் போடாதீர்கள் ; நெதன்யாஹு அரசின் தேசிய பாதுகாப்பு குழு தலைவர் ஏளனம்

இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ட்ரம்ப்பை ஏளனம் செய்து பதிவிட்டுள்ளார்.:

‘டொனால்ட், நீங்கள் சுட வேண்டியிருந்தால், சுடுங்கள். சத்தம் போடாதீர்கள்.’


இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவரும், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணியின் அங்கமான இடாமர் பென்-க்வீரின் தீவிரவாத யூத சக்தி கட்சியின் உறுப்பினருமான ஸ்விகா ஃபோகல், டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஏளனமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்:


“டொனால்ட், நீங்கள் சுட வேண்டியிருந்தால், சுடுங்கள். சத்தம் போடாதீர்கள்”.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button