News

தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய JVP க்கு மக்கள் பௌத்த மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய JVP க்கு மக்கள் பௌத்த மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் குறிப்பிட்ட்டார்.

நேற்று குருநாகல் மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

பௌத்த மக்களின் புண்ணியஸ்தலமாக உலகமே போற்றும் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு மிலேச்சத்தனமான கொள்கையுடைய ஜே வி பிக்கு நாட்டை நேசிக்கு பௌத்த மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் குறிப்பிட்ட்டார்.

அனைத்து இன மக்களையும் ஒரு தாய் பிள்ளைபோல நடத்தக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என கூறிய அவர் நாமல் ராஜபக்‌ஷவும் சஜித்தோடு கைகோர்க்க வேண்டும் என கூறினார்.

Recent Articles

Back to top button