News
ஜனாஸா அறிவித்தல்- யஹலத்தன்னையை சேர்ந்த ஜனாப் அபூசாலி அவர்கள் இன்று காலமானார்கள்.

கண்டி யஹலத்தன்னையை சேர்ந்த ஜனாப் அபூசாலி (78) அவர்கள் இன்று காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் ஜனாபா சல்மா உம்மா அவர்களின் அன்புக் கணவரும், அல் ஹாஜ் A M உபைத் (உரிமையாளர் Choice Corner Kandy) மற்றும் அல் ஹாஜ் A M உசைர் (உரிமையாளர் Pearl Juwellers Madawala) ஆகியோர்களின் அன்புத் தந்தையும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 17/04/2026 வெள்ளிக்கிழமை இரவு 09:00 மணியளவில் யஹலத்தன்னை ரஹ்மானியா ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
தகவல்
ஹிதாயத் சத்தார்



