News
மின்சாரம் – எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் தத்தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தனர்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சுச் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் தத்தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
தமது இராஜினாமா கடிதங்களை அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்



