News
லெபனானில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களின் பயணமும் முழுமையாகத் திறக்கப்படும் என ஈரான் அறிவித்தது

லெபனானில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இணங்க, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழித்தடத்தில், போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் முழுவதும் ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களின் பயணமும் முழுமையாகத் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.



