News
மக்களின் வலியை போக்கவே தான் வந்தேன்

வரிகள் அதிகரிக்கப்பட்டு பொருளாதாரம் ஓரளவு பலப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டை முன்னோக்கி நகர்த்துவது இன்னும் கடினமாகவே உள்ளது என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களின் வலியை போக்கவே தான் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

