News

சஜித்துக்கு ஆதரவாக 10000 பிக்குகள் நாளை கொழும்பு நோக்கி

ஐக்கிய மக்கள் சக்தி பிக்குகள் உபதேச சபையின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசவுக்கு நல்லாசி வழங்க கொழும்புக்கு நாளை 10 ஆயிரம் பௌத்த பிக்குகள் வருகை தரவுள்ளனர்.

ரனிலையும் அவரது நண்பர் அனுரவையும் தோல்வியடைய செய்வதாக இன்று ஊடக மாநாடு நடத்திய ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு பிக்குகள் சூளுரைத்துள்ளனர்

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாபெரும் பிக்குகள் மாநாடு நாளை காலை நடைபெற உள்ளது.

Recent Articles

Back to top button