News

விஜய் தோற்று விடுவார் என மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞன் உயிருக்கு போராட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்முறையாக தேர்தலைச் சந்தித்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு சில மணிநேரங்களே உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில்  விஜய்யின் தீவிர ரசிகரான மகேந்திரன், தேர்தல் முடிவுகளில் விஜய் தோல்வியடைந்து விடுவார் என்ற வதந்திகளால் மனமுடைந்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்குப் போராடிய அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button