News
சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறு செய்த குற்றச்சாட்டில், ராஜாங்கன சத்தாரதன தேரர் கைது

சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை அவதூறு செய்த குற்றச்சாட்டில், ராஜாங்கனயே சத்தாரதன தேரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


