News
🔴 Live Video > விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வு
தமிழக சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்கிறார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா தொடங்கி உள்ளது. காலை 10 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
விஜய் பதவியேற்பு விழா அரங்கத்திற்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வருகை தந்துள்ளார்.
Video > https://www.youtube.com/live/JDbKuPf8O2o?si=CAwEb4PFGMafd-e1

