News

கண்டி – பொல்கொல்லையில் 🌱விவசாய வர்த்தக கருத்தரங்கு 🌱

🌱விவசாய வர்த்தக கருத்தரங்கு 🌱

நீங்கள் ஒரு விவசாய வர்த்தகத்தில் ஈடுபடத் திட்டமிடுகிறீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள உங்கள் பண்ணைத் தொழிலை நவீன முறையில் மேம்படுத்த விரும்புகிறீர்களா?

விவசாயத்தை ஒரு இலாபகரமான தொழிலாக மாற்றுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள விரும்புவோருக்கான ஒரு சிறந்த வழிகாட்டல் அமர்வு இது.

💡 நீங்கள் பெற்றுக்கொள்ளும் நன்மைகள்:

✒️   வாய்ப்புள்ள புதிய விவசாய வர்த்தகங்களை இனங்காணல்.

✒️   நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாயத் தொழில்நுட்பங்கள்.

✒️   விவசாயத்தில் வெற்றிக்கான தொழில்முனைவோர் மனநிலை.

✒️   குறைந்த செலவில் அதிக இலாபம் ஈட்டுவதற்கான உத்திகள்.

✒️   புதிய வர்த்தகத்தை ஆரம்பிக்க அல்லது விரிவாக்கத் தேவையான ஆலோசனைகள்.

✒️   அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய நிதி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் உதவிகள் பற்றிய தகவல்கள்.

🎯 யார் பங்கேற்கலாம்?

விவசாயத்தை ஒரு தொழிலாகச் செய்ய ஆர்வமுள்ள எவரும், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், இளம் பட்டதாரிகள், சிறு விவசாயிகள் மற்றும் எதிர்கால விவசாய தொழில்முனைவோர்.

திகதி: மே 24, 2026
⏰ நேரம்: முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 1.00 வரை
📍 இடம்: NICD பொல்கொல்ல – “B”  மண்டபம்

மொழி:  மும்மொழிகளிலும்

💰 முதலீடு: ரூ. 1250/=

📲 வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன – இப்போதே பதிவு செய்யுங்கள்:
WhatsApp மூலம் பதிவு செய்ய: ❇️ https://wa.me/94762727864?text=Name%3A%0AWhatsApp%20No%3A

🌾 விவசாயம் குறித்த உங்கள் அணுகுமுறையை மாற்றி, வெற்றியை நோக்கிப் பயணிக்க இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 🌾

🌱 SEMINAR ON AGRI BUSINESS🌱

Are you planning to step into an Agribusiness venture or already involved and looking to grow smarter?

This session is a real eye-opener for anyone serious about turning agriculture into a profitable business.

💡 What you’ll gain: Knowledge on

📍Potential Agribusinesses

📍Innovative and modern  farming techniques

📍Business mindset for agriculture success

📍Cost-effective methods to maximize profits

📍Guidance to start or scaleup your Agribusiness venture

📍 Information on Financial, Technical & Marketing assistance from Government and non-government institutions.

🎯 Who should attend?

Anyone interested in doing Agriculture as a business, beginners, young graduates, small-scale farmers, and aspiring agripreneurs.

▶️Time: 9.00 AM to 1.00 PM

▶️Date: May 24, 2026

▶️Venue: NICD Polgolla – “B” Conference Hall

Medium: Trilingual

▶️Your Investment: 1250/=

📲 Limited seats – Register now via WhatsApp:

❇️ https://wa.me/94762727864?text=Name%3A%0AWhatsApp%20No%3A

🚀Don’t miss this opportunity to transform your mindset and approach to agriculture! 🌾

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button