News

மூளைத்தண்டு கிலியோமா(Brainstem Glioma) என்ற உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் முஹம்மது ஆகிப் இன் அவசர சத்திர சிகிச்சைக்காக எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம்

சிகிச்சைக்காக உதவி கோரல்

கண்டி உடதலவின்னையைச் சேர்ந்த இல. 7/8, கொஸ்வத்தை, உடத்தலவின்ன என்ற விலாசத்தில் வசிக்கும் அன்ஸார் முஹம்மது அஸாம் , மொஹம்மது ஜமீல் நஸ்ரின் பானு தம்பதிகளின் மகன் அஸாம் முஹம்மது ஆகிப் (வயது 11) மூளைத்தண்டு கிலியோமா(Brainstem Glioma) என்ற உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்திய நிபுணர்கள் இவருக்கான சத்திர சிகிச்சையை வெகு சீக்கிரமாக செய்ய வேண்டுமெனவும், இதற்காக வசதிகள் இலங்கை வைத்தியசாலைகளில்  போதாமையினால் மேம்பட்ட தொழில்நுட்ப வசதி கொண்ட  இந்தியாவில் உள்ள Healthcare Global Enterprises என்ற வைத்தியசாலையில் செய்யுமாறு சிபாரிசு செய்துள்ளனர்.

இதற்கான செலவு சுமார் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரியதொரு தொகையை திரட்டுவதில் அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் சிரமமாக உள்ளது.

ஆகவே இந்த சத்திரசிகிச்சை செய்து அவர்களின் மகனின் உயிரை காப்பாற்றுவதற்கு தங்களான பண உதவியை கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கிருபையுள்ள அல்லாஹ் நீங்கள் செய்யும் உதவிகளுக்கு இரு உலகிலும் மேலான கூலியை வழங்குவானாக.

உங்களால் முடிந்த உதவியை செய்வதோடு, உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலை பரிமாறி  சிறுவன் மொஹம்மது ஆகிப் இன் சிகிச்சைக்கு உதவி- செய்யுங்கள்.
இந்த தகவலை உறுதி செய்துகொள்வதற்கு சிறுவனின் தந்தையினதும்,  உறவினர் ஒருவரினதும் தொலைபேசி இலக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உங்களால் இயன்ற ஒரு தொகையை சிறுவனின் தந்தையின் கணக்கில் வைப்பிலிட்டு உதவுங்கள். நன்றி!

Asaam. 0756 16 1123
Jameel. 0774 255 377

வங்கி கணக்கு விபரம்
MR G G A M ASAAM
Ac No.8341803
Bank of Ceylon
2nd city super grade branch Kandy

MOHAMMED JAMEEL NASRIN BANU
AC/NO 8450029665
COMMERCIAL BANK
KATUGASTOTA

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button