News
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தனது பதவியை இராஜினாமா செய்யும் விருப்ப்பத்தை ஜனாதிபதிக்கு அறிவித்தார்..
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் (Hanif Yusoof) தனது பதவியை இராஜினாமா செய்யும் விருப்பத்தை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும், ஜனாதிபதி பொருத்தமான ஒருவரை நியமிக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.


