News
காணாமல் போயிருந்த சிறுவன் கிடைத்து விட்டான்
காணாமல் போயிருந்த சிறுவன் கிடைத்து விட்டான்
சமூக வலைகளில் வெளியான தகவல்கள் மூலம் சிறுவனை திருகோணமலை பஸ் நிலையத்தில் அடையாளம் கண்ட நபர் ஒருவர் அவரை அழைத்து சென்று உறவினரிடம் ஒப்படைத்தார்.
குறிப்பிட்ட செய்தியின் முழு விபரம் 👇
நேற்று 11/07/2024 மாலை 05 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய பூலாச்சேனையினை சேர்ந்த இச்சிறுவன் தற்போது காணாமல் போயுள்ளான்.
விசாரித்ததில் இறுதியாக நேற்று மாலை 7:30 மணியளவில் புத்தளம் Bus தரிப்பிடத்தில் ஒரு சிலர் கண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் எங்கு போயுள்ளான் என தெரியவில்லை.
இந்நிலையில் சமூக வலைகளில் வெளியான தகவல்கள் மூலம் சிறுவனை திருகோணமலை பஸ் நிலையத்தில் அடையாளம் கண்ட நபர் ஒருவர் அவரை அழைத்து சென்று உறவினரிடம் ஒப்படைத்தார்.